சூர்யா – ஜோதிகா
தமிழ் திரையுலகில் வளம் வரும் நட்சத்திர ஜோடிகள் சூர்யா மற்றும் ஜோதிகா. சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா எதற்காகவது ஆசை பட்டால் உடனடியாக அந்த விஷயத்தை தனது மனைவிக்காக செய்து முடிப்பாரம். ஆனால் தனது படம் சம்மந்தமாக ஜோதிகா பலமுறை கெஞ்சியும் நடிகர் சூர்யா ஒரு விஷாயத்துக்கு விடாப்பிடியாக மறுத்து விட்டாராம்.
வித்யா பாலன்
ஜோதிகா சமீபத்தில் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'துமாரி சுலு' என்னும் ஹிந்தி படத்தில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் தமிழிலில் நடிக்க உள்ளார் ஜோதிகா.
காற்றின் மொழி
ஜோதிகா நடிக்க உள்ள இந்த படத்தின் தலைப்பை அண்மையில் தான் படக்குழுவினர் வெளியிட்டனர். "காற்றின் மொழி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு முதலில் 'ஜோ' என்ற தலைப்பை தான் முதன் முதலில் வைப்பதாக படக்குழுவினர் முடிவு செய்தார்களாம். இந்த தலைப்பு ஜோதிகாவிற்கு மிகவும் பிடித்ததால் இந்த பெயரையே தான் நடிக்கும் படத்திற்கு வைத்து விடலாம் என ஆசைப்பட்டு சூர்யாவிடம் கூறியுள்ளார்.
கெஞ்சல்
ஆனால் சூர்யாவிற்கு இந்த தலைப்பில் சுத்தமாக உடன்பாடு இல்லையாம். அதனால் இந்த தலைப்பு வேண்டாம் என ஜோதிகாவிடம் கூறியுள்ளார். ஆனால் ஜோதிகா இது குறித்து சூர்யாவிடம் பல முறை பேசியும், கெஞ்சியும் சூர்யா சம்மதிக்கவில்லையாம். இதை ஜோதிகா படக்குழுவினரிடம் தெரிவிக்க, இந்த பிரச்னையை மேலும் பெரிதுபடுத்த விரும்பாமல் படத்தின் பெயரை 'காற்றின் மொழி' என்று மாற்றி விட்டார்களாம்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன? உங்கள் பதில்களை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள், மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற SUBSCRIBE செய்து எங்களுடன் இனைந்திடுங்கள்.