-->

சிக்கன் மிளகு சூப் - Chicken Pepper Soup




காரசாரமான சிக்கன் மிளகு சூப்

தேவையான பொருட்கள் :
  1. சிக்கன் - ஒரு கிலோ 
  2. இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  3. அஜினோமோட்டோ - சிறிதளவு (தேவைப்பட்டால்)
  4. உப்பு, - தேவையான அளவு
  5. பெப்பர்தேவையான அளவு


செய்முறை:

1. சிக்கனில் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். 

2.
வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

3.
இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்த சிக்கனை சேர்க்கவும்.

4.
அதனுடன் உப்பு, பெப்பர் சேர்த்து சூடாக பரிமாறலாம்.
Previous Post Next Post