தேவையான பொருட்கள்:
செய்முறை :
1. இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை
விழுதாக அரைத்துக் கொள்ளவும்
2. தேங்காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்,
3. மட்டனை
நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில்
ஊற வைத்துக் கொள்ளவும்.
4. கடாயில்
எண்ணெயை ஊற்றி காய வைத்து, எண்ணெய்
காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை
போட்டுத் தாளிக்கவும்.
5. பின் இஞ்சி ,பூண்டு ,வெங்காய விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
6.பிறகு தக்காளியை வதக்கி மசாலா பொருட்களை சேர்க்கவும்.
நன்றாக கிளற வேண்டும்.
7. மட்டனை
சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைச்
சேர்க்கவும். போதுமான உப்பு
சேர்த்து குறைந்த தீயில் வேக விட வேண்டும்.
8. மட்டனை இறக்குவதற்கு
முன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கரம் மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
9. நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான நீலகிரி மட்டன் குருமா ரெடி.
|
- ஜோதிடம்
- _ராசி பலன்கள்
- _நட்சத்திர பலன்கள்
- _லக்ன பலன்கள்
- _எண் கணிதம்
- _ கனவு பலன்கள்
- _மச்ச பலன்கள்
- ஆன்மீகம்
- ஆரோக்கியம்
- _அழகு குறிப்புகள்
- _உடல்நலம்
- _ஆரோக்கிய சமையல்
- உணவே மருந்து
- _கீரைகள்
- _காய்கறிகள்
- _பழங்கள்
- _தானியங்கள்
- _எண்ணெய்கள்
- _பருப்புகள்
- _மசாலாக்கள்
- கர்ப்பம்
- சமையல்
- _சிக்கன்
- _மட்டன்
- _மீன்
- _நண்டு
- _இறால்
- _வாத்து