உங்களின் பிறந்த தேதியை வைத்து சில அந்த எண்களின்
பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர
முறை தான் எண் கணிதம். 'எண்களை' கொண்டு உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் கணித சாஸ்திரம். இதனை
ஆங்கிலத்தில் Numerology என்பார்கள்.
இந்தப் பிரபஞ்சமே அணுக்களின் எண்ணிக்கையில் தான்
ஆக்கப் பட்டு இருக்கிறது. நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள் தான் முக்கியப்
பங்கை இங்கு வகித்துக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக,' உங்கள் வயது என்ன?, உயரம் என்ன? எவ்வளவு தூரம்?'
எவ்வளவு எடை? என இந்த அனைத்துக் கேள்விகளுமே
எண்களை மையமாக வைத்து தான் அமைந்து உள்ளது.
ஒலி அலைகளைக் கொண்டு மனிதனால் எல்லாவற்றையும் செய்ய முடியும். உலகமே ஒலியின் அடிப்படையில் தான் உள்ளது. நம் வேதங்களே ஒலியின் அடிப்படை தான். ஓம் காரம் ஒலியின் அடிப்படை தான்.
ஒலி அலைகளைக் கொண்டு மனிதனால் எல்லாவற்றையும் செய்ய முடியும். உலகமே ஒலியின் அடிப்படையில் தான் உள்ளது. நம் வேதங்களே ஒலியின் அடிப்படை தான். ஓம் காரம் ஒலியின் அடிப்படை தான்.
'என்னால் முடியும், என்னால் முடியும்.....' என்று தொடர்ந்து சொல்லி கொண்டே இருங்கள். உங்களை சுற்றி ஒரு நேர்மறை
சக்தி உருவாவதை நீங்கள் உணர்வீர்கள். அதுவே ஒரு மோசமான வார்த்தையை இல்லை அழிவை
சொல்லும் வார்த்தையை உரக்க பல முறை சொல்லுங்கள். அதன் விளைவு உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றி இருக்கும் சூழ்நிலைகளையும் சேர்த்து பாதிப்பதை
நீங்கள் உணர்வீர்கள்.
இந்த அடிப்படை தத்துவம் தான் Numerology.
ஆங்கில எழுத்துக்களும் அவற்றுக்கு உரிய எண்களும்
எண்களின் கிரக அதிபதி
A, J, I, Y, Q – 1 (சூரியனின் ஆதிக்கம் பெற்றது)
B, K, R - 2 (சந்திரன் ஆதிக்கம் பெற்றது)
C, G, L, S - 3 (குருவின் ஆதிக்கம் பெற்றது)
D, M, T - 4 (ராகுவின் ஆதிக்கம் பெற்றது)
E, H, N, X - 5 (புதனின் ஆதிக்கம் பெற்றது)
U, V, W - 6 (சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றது)
O, Z - 7 (கேதுவின் ஆதிக்கம் பெற்றது)
F, P - 8 (சனியின் ஆதிக்கம் பெற்றது)
ஒருவர் 27 - 1 - 1983 இல் பிறந்திருந்தால் எண் கணிதத்தின்படி எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம்,
இவரின் பிறந்த எண்ணை காண்பதற்குப் முதலில் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்ட வேண்டும்.
2 + 7 = 9
இவரின் பிறந்த எண் ஒன்பதாகும். ஆகவே, இவர் செவ்வாயின் ஆதிக்கத்தின் கீழ் பிறந்தவர். இவர் எவ்வளவு தூரம் முன்னேற முடியும் எனக் காண்பதற்கு இவரின் கூட்டு எண்ணைக் காண வேண்டும். அதன் அடிப்படையில்,
2+7+1+1+9+8+3 = 32 = 3 + 2 = 5
ஆகவே, இவரின் கூட்டு எண் 5. இது புதனைக் குறிக்கும் எண்ணாகும். ஆகவே இவருக்குப் பெயர் அமைக்கும் போது புதனின் ஆதிக்கத்தில் அமைப்பதே சிறப்பாகும் (அல்லது 5 இன் நட்பு எண்ணின் ஆதிக்கத்தில் அமைக்கலாம். 5 இன் மிக நெருங்கிய நட்பு எண் 6. இதே போல, எந்தெந்த எண்களுக்கு எந்தெந்த எண்கள் நட்பு மற்றும் பகை எண்கள் என்பதனை கீழே உள்ள அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்.

எண்கள்
|
நட்பு எண்கள்
|
பகை எண்கள்
|
1
|
1,2,3.9,5
|
6,8,4,7
|
2
|
1,2,9,3
|
4,7,8,6,5
|
3
|
1,2,3,9,8,4,7
|
5,6
|
4
|
8,6,5,3,4,7
|
1,2,9
|
5
|
1,5,6,8.4,7
|
2,9,3
|
6
|
5,8,6,4,7,9
|
3,1,2
|
7
|
8,6,5,3,4,7
|
1,2,9
|
8
|
5,6,4,7,3,8
|
1,2,9
|
9
|
1,2,3,6,9
|
7,4,8,5
|
ஆகவே, மேற்கண்ட இவருக்குப் பெயர் அமைக்கும் போது அந்த பெயரின் கூட்டுத் தொகை 14,15,23,24,41,42,46,50,51,59,60,69,77 ஆக அமைவது சிறப்பு.
எண்களின் பொதுவான குணநலன்கள்