-->

இரத்த சிவப்பணுகளை உற்பத்தி செய்யும் நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி


நெல்லிக்காய் நன்மைகள்

நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்: 
  1. ஒரு கிலோ நெல்லிக்காய்
  2. வெல்லம் - 1.25 கிலோ 
  3. சுக்கு -  25கிராம் 
  4. ஏலக்காய்  - 10கிராம்  
  செய்முறை: 
  1. நெல்லிக்காயை  700மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும்.
  2. வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும்.
  3. கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து கொதிநிலையில் உள்ள வெல்லபாகுடன்  சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.
  4. இப்போது சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி. 
  5. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். 
  6. ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம். 


Previous Post Next Post