ஆண் குழந்தை பிறக்க அறிவியல் வழிமுறைகள்
எந்த குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் என நாம் இதுவரை பார்த்த வழிமுறைகள் எல்லாம் நம் முன்னோர்களும், செவி வழி கதைகள் மூலம் பெறப்பட்டவையே ஆகும். இவற்றிக்கு எந்த விதமான அறிவியல் அதரமும் இல்லை. ஆனாலும் நம் முன்னோரின் வாக்கு பெரும்பாலும் பொய்ததே இல்லை.ஆனால் இவற்றை நம்பாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எதையும் அறிவியல் ரீதியாக ஆராய்பவர்கள் பலர். அப்படிபட்டவர்களுக்குகான பதிவே இது. ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறக்க அறிவியல் ரீதியாக ஏதேனும் வழி உள்ளதா என கேள்வி எழாமல் இல்லை. ஆனால் இவற்றிற்கான பதில் உள்ளது என்பதே. சரி வாருங்கள் அவை என்னென்ன என்பதை பின்வரும் வழிமுறைகளில் காண்போம்.
டாக்டர். ஷட்டில்ஸ் வழிமுறைகள்
டாக்டர். லன்ரம். பி. ஷட்டில்ஸ் என்னும் அமெரிக்க அறிவியலாளர் குழந்தை பிறப்பது தொடர்பான கோட்பாடுகளை வகுத்துள்ளார். இவரின் கோட்பாடுகளை பின்பற்றியவர்கள் தங்களுக்கு 75% துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது தங்களுக்கு விருப்பமான குழந்தையை இவரின் வழிமுறைகளை பின்பற்றியதால் பெற்று கொண்டதாக தெரிவித்துள்ளனர். சரி இவரின் வழிமுறை என்ன என்பதை பின்வருமாறு காண்போம்,ஆண் குழந்தை பிறக்க டாக்டர். ஷட்டில்ஸ் வகுத்து கொடுத்த வழிமுறைகள்
பெண்ணின் உடலில் இருந்து X (பெண்) வகை குரோமோசோம் மட்டுமே வெளிப்படும். ஆனால் ஆணின் உடலில் X மற்றும் Y(ஆண்) வகை குரோமோசோம் என இரண்டும் வெளிப்படும். உடலுறவின் போது பெண்ணின் X குரோமோசோமும், ஆணின் X குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தையே பிறக்கும். அதே பெண்ணின் X குரோமோசோமுடன் ஆணின் Y குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
இவ்வாறு என்ன செய்தால் X மற்றும் Y குரோமோசோம் வெளிப்படும் என்பதையே டாக்டர். ஷட்டில்ஸ் விளக்கியுள்ளார். அவை பின்வருமாறு,
1. பிறப்புறுப்பின் PH சூழ்நிலை
பெண்ணின் பிறப்புறுப்பு பாதையானது காரத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண் குழந்தை செல்லானது காரத்தன்மை உள்ள சூழ்நிலையில் மட்டுமே உயிர் வாழும். ஒரு வேளை பெண்ணின் பிறப்புறுப்பு பாதையானது அமிலத்தன்மை நிறைந்ததாக இருந்தால் ஆண் குழந்தை செல்லானது ஆரம்பத்திலேயே அழிந்து விடும். காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை நிறைந்த உணவுகள் எவை என்பதை உணவுகள் பகுதியில் பார்க்கவும்.2. உடலுறவு
3. உடலுறவு நிலை
ஆண் குழந்தை பிறக்க உடலுறவு நிலையும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆண் குழந்தை வேண்டும் என நினைப்பவர்கள் டாக்கி ஸ்டைல் (Doggy Style) என்னும் முறையில் உடலுறவு கொள்ள வேண்டும். இந்த முறையில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தை செல்லானது சினை முட்டைக்கு மிக அருகில் செல்லும். இதனால் ஆண் குழந்தை செல்லானது சினை முட்டையை அடைய நீந்தும் தூரம் குறைவாக இருக்கும். இதனால் ஆண் குழந்தை செல்லானது சினை முட்டையை எளிதில் சென்று அடையும்.4. உடலுறவில் உச்சகட்டம்
ஆண் குழந்தை வேண்டும் என்றால் பெண்ணானவள் உடலுறவில் உச்சகட்டத்தை அடைய வேண்டும். ஏனெனில் பெண் உச்சகட்டத்தை அடையும்போது அவளுடைய பிறப்புறுப்பு காரத்தன்மை மிகுந்ததாக மாறிவிடும். இதனால் ஆண் குழந்தை செல்லானது உயிர் பிழைக்கும் தன்மை அதிகரிக்கும்.5. தட்பவெப்பம்
ஆண் குழந்தை வேண்டும் என நினைக்கும் ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான ஆடை அணிவதால் உடலின் வெப்பநிலை வெளியேற வழியின்றி உடலிலேயே இருக்கும். அதிகமான வெப்பத்தால் விதைப்பையில் ஆரோக்கியமான ஆண் குழந்தைக்கான செல்கள் உருவாவது குறையும். இவற்றை தவிர்க்க இறுக்கமான உள்ளாடைகள் அணிவதற்கு பதில் ஷார்ட்ஸ் (shorts) போன்றவற்றை அணியலாம். மேலும் உடலுறவிற்கு சில மணி நேரத்திற்கு முன் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.6. காபி மற்றும் சாக்லேட் சாப்பிட வேண்டும்
மேற்கண்ட் வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் விரும்பும் குழந்தை பெற்று கொள்ள அதிகமான வாய்ப்புகள் உண்டாகும்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google
Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.