-->

பெண் குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

பெண் குழந்தை பிறக்க

ஆண் குழந்தையை விரும்பும் அதே சமுகத்தில் பெண் குழந்தையையும் விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆராய்ச்சியாளார்களின் ஆய்வின் முடிவில் பெண் குழந்தை வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உப்பு அதிகம் உணவில் சேர்ப்பதை குறைத்தால் கொண்டால் பெண் குழந்தை பிறக்க அதிகமான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பெண் குழந்தை பிறக்க உதவும் உணவுகள்


மேலும் குறைந்த கொழுப்பு சத்துடைய உணவுகள், உணவு உண்ணும் இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கும் பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுக்குப் பதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தாம்பத்தியத்தின் போது ஆணின் X குரோமோசோம், பெண்ணின் X குரோமோசோமுடன் இணைந்து X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று வகையில் இணைந்தால் பிறக்க உள்ள குழந்தை ஆணாகவும், அவ்வாறு இல்லாமல் X-Y என்று இணைந்தால் பிறக்க போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கும் என கூறுகிறது.

பிறக்க உள்ள குழந்தை பெண்ணாக இருக்க கீழ்கண்ட உணவுபொருட்களை கர்ப்பம் தரிப்பதர்க்கு முன் எடுத்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பெண் குழந்தை பிறக்க என்ன வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

1. பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்

கீரை சாப்பிட்டால் பெண் குழந்தை பிறக்குமா

பச்சை காய்கறிகளில் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளது. ஏனெனில் அமிலத்தன்மை உள்ள இடத்தில் மட்டுமே பெண் சிசு அணுக்கள் உயிர் வாழும். எனவே பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உன்ன வேண்டும்.

2. கொழுப்பு சத்து நீக்கப்பட்ட மாமிசங்கள்

கொழுப்பு சத்து நீக்கப்பட்ட மாமிசங்களில் மக்னீசியம் சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. எனவே இவற்றை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

3. மக்காசோளம் மற்றும் ப்ளூபெரீஸ்

மக்காசோளம் மற்றும் ப்ளூபெரீஸ் பழம் கருப்பையில் அமிலத்தன்மையை உண்டாக்கும். எனவே இவற்றையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

4. முழு தானியங்கள்

முழு தானியங்களில் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

5. மீன்

மீன் சாப்பிட்டால் பெண் குழந்தை பிறக்குமா

மீன் உணவுகளிலும் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. எனவே இவற்றையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

6. வெண்ணெய், பால், முட்டை

இவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பெண் சிசு பிறப்பதற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. எனவே வெண்ணெய், பால், முட்டை, தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

7. கருப்பு சாக்லேட்


கருப்பு சாக்லேட்டில் (Dark Chocolate) மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் ஐஸ் கிரீம் போன்றவற்றையும் சாப்பிடலாம். அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த உணவு வகைகளை நீங்கள் கடைபிடித்து வந்தால் நீங்கள் ஆசைப்பட்டது போல உங்களுக்கு பெண் வாரிசு உண்டாகும். அதே போல ஆண் குழந்தை பிறக்க இந்த உணவு வகைகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post