ஆண் மற்றும் பெண் குழந்தை செல்களின் குணங்கள்
ஆண் மற்றும் பெண் குழந்தை செல்களுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளின் காரணமாகவே ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்க ஒரு ஆணே முக்கியமான காரணமாக அமைகின்றான். ஆணின் விந்தணு பெண்ணின் சினைமுட்டையை அடையும் அந்த நொடியே பிறக்க உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானிக்கபட்டு விடும். ஆனால் இந்த சமுகம் பெண்ணையே பல சமயங்களில் குற்றவாளியாக சித்தரிக்கிறது. சரி ஆண் மற்றும் பெண் குழந்தை செல்களின் பொதுவான குணங்கள் எவை என்பதை பின்வருமாறு காண்போம்.ஆண் குழந்தை செல்களின் பொதுவான குணங்கள்
1. ஆண் குழந்தை செல்கள் பொதுவாக வலிமை குறைந்தவையாகும்.2. ஆண் குழந்தை செல்கள் வேகமாக நீந்தும் திறன் கொண்டவை
3. ஆண் குழந்தை செல்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகும்.
4. ஆண் குழந்தை செல்கள் அளவில் மிக சிறியவையாக இருக்கும்.
5. ஆண் குழந்தை செல்லானது காரத்தன்மை மிகுந்த சூழ்நிலையில் மட்டுமே உயிர் வாழும்.
6. ஆண் குழந்தை செல்லானது அதிக வெப்பத்தை தாங்காது.
பெண் குழந்தை செல்களின் பொதுவான குணங்கள்?
1. பெண் குழந்தை செல்கள் பொதுவாக வலிமை நிறைந்ததாகும்.2. பெண் குழந்தை செல்களின் நீந்தும் திறன் மிகவும் குறைவாகும். மேலும் மெதுவாகவே நீந்தும்.
3. பெண் குழந்தை செல்கள் ஆண் குழந்தை செல்களை விட நீண்ட ஆயுள் கொண்டவை.
4. பெண் குழந்தை செல்கள் அளவில் ஆண் குழந்தை செல்களை விட பெரியவையாக இருக்கும்.
5. பெண் குழந்தை செல்கள் அமிலத்தன்மை மிகுந்த சூழ்நிலையில் சில நாட்கள் உயிர்வாழும்.
6. பெண் குழந்தை செல்கள் பெரும்பாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் கொண்டவை.
இவையே ஆண் மற்றும் பெண் குழந்தை செல்களின் பொதுவான குணங்கள் ஆகும். ஆண் மற்றும் பெண் குழந்தை பிறக்க டாக்டர்.ஷட்டில்ஸ் என்பவர் சில வழிமுறைகளை வகுத்துள்ளார்.
இந்த பதிப்பானது மேலும் பல
விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில்
விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள்,
கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள்
போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அமேசான் தளத்தில் இந்த
புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.
Google
Play Storeல் இந்த புத்தகத்தை
பெற இங்கே click செய்யவும்.