சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடும் சுவையான லஸ்ஸி
இனிப்பு சாப்பிடவும்
முடியாமல்,நாவை அடக்க முடியாமல் திருட்டுத்தனமாக இனிப்பை சாப்பிடும் சர்க்கரை
நோயாளிகள் கூட தைரியமாக சாப்பிடகூடிய ஒரு எளியமையான ஜூஸ்.
தேவையான பொருட்கள்
கெட்டி தயிர் - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நாட்டு சர்க்கரை
- தேவையான அளவு
பால் – சிறிதளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்கு கடைந்து கொள்ளவும்.
- சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- பின் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்தது நன்கு நுரை வரும் வரை அடித்து கலக்கினால் சுவையான சத்தான லஸ்ஸி ரெடி.