தா.ம்.ப.த்.தி.ய.ம் சிறப்பாக அமைய செய்ய வேண்டியவை
இவ்வுலகில்
பிறந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் தனக்கென்று ஒரு துணையை
தேர்ந்தெடுத்து நம் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். அந்த இல்லற வாழ்க்கையின்
மூலம் தான் தனக்கென்று ஒரு சந்ததியை உருவாக்கி கொள்ள முடியும்.
இல்லற வாழ்வில்
இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு
கருவியாக அமைவது தா.ம்.ப.த்.தி.ய.ம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தா.ம்.ப.த்.தி.ய.ம்
பெரிதும் உதவுகிறது.
தனக்கான சந்ததியை
உருவாக்குவதற்க்காகவே திருமணத்திற்கு பின் தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ல் ஈடுபடும் வழக்கம்
இருந்து வருகிறது. தா.ம்.ப.த்.ய.ம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
தா.ம்.ப.த்.தி.ய.ம்
சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு
நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று
தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ற்.கு முன்னர் சாப்பிடும் உணவு.
தா.ம்.ப.த்.தி.ய.ம்
சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம்
சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ல் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தா.ம்.ப.த்.தி.ய.ம் சிறப்பாக அமையும் என்று
மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஸ்டாபெர்ரி பழம்
தா.ம்.ப.த்.தி.ய.த்.தை
ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ல் அதிக அளவு விருப்பம்
உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஐஸ் க்ரீம்
ஐஸ் க்ரீம்
பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது
என்றால் கேட்கவா வேண்டும். தா.ம்.ப.த்.தி.ய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம்
போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தா.ம்.ப.த்.தி.ய.த்.தை மேற்கொண்டால் இருவருக்கும்
இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.
திராட்சை பழம்
தா.ம்.ப.த்.தி.ய
உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான்.
திராட்சை பழம் சாப்பிட்டால் தா.ம்.ப.த்.தி.ய நேரம் அதிகரிக்குமாம்.
டார்க் சாக்லேட்
தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ல் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி
செய்கிறது. தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ற்.கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு
துவங்கினால் தா.ம்.ப.த்.தி.ய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.
வாழைப்பழம்
தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ல் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தா.ம்.ப.த்.தி.ய.ம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில்
தா.ம்.ப.த்.தி.ய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு
நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு
உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட பழ வகைகளை தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ன் போது உட்கொண்டால் உங்களின் தா.ம்.ப.த்.தி.ய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.
மேற்கண்ட பழ வகைகளை தா.ம்.ப.த்.தி.ய.த்.தி.ன் போது உட்கொண்டால் உங்களின் தா.ம்.ப.த்.தி.ய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.