விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
நட்சத்திரம் : விசாகம்
விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம் மற்றும் விருச்சிகம்
விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு
விசாகம் நட்சத்திரம் முதல் இரண்டு, மூன்று பாத ராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன்
விசாகம் நட்சத்திரம் நான்காம் பாத ராசி அதிபதி (விருச்சிகம்) : செவ்வாய்
விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம் மற்றும் விருச்சிகம்
விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு
விசாகம் நட்சத்திரம் முதல் இரண்டு, மூன்று பாத ராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன்
விசாகம் நட்சத்திரம் நான்காம் பாத ராசி அதிபதி (விருச்சிகம்) : செவ்வாய்
விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
தமிழ் கடவுள்
முருகன் அவதரித்தது இந்த நட்சத்திரத்தில் தான். இவர்கள் தானம் தருமங்கள் செய்வதில்
விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம் இருக்கும்.
இவர்கள் நல்ல குணவான்களாகவும், அறிவாற்றல்
கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நியாயமான காரியங்களை செய்ய விருப்பமுடையவர்கள்.
பிறரை தன் பால்
கவர்ந்து இழுக்கும் வசீகரமான முக அமைப்பும், கட்டுமஸ்தான
உடல்அமைப்பும் கொண்டவர்கள். இவர்கள் நல்ல நீதிமான்களாக இருப்பார்கள். எல்லோரிடமும்
அன்பாகவும், அடக்கமாகவும் பேசுவார்கள். பல
கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள்.
எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கொண்ட
கொள்கைளிலிருந்து மாறமாட்டார்கள்.
இவர்கள் எடுக்கும்
முடிவுகள் தீர்க்கமாக இருக்கும். இவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை
மாற்றுவது மற்றவர்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். இவர்களுக்கு கொஞ்சம்
பொறாமை குணம் உண்டு. சமுகத்தில் பல பெரிய மனிதர்களின் தொடர்பை வைத்திருப்பார்கள்.
விசாகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் பெரும்பாலும் சுகமாக
இருப்பதையே விரும்புவர். பிறர் போல பொன், பொருளை மட்டும் விரும்பாமல் உறவுகளையும்
விரும்புவர். எளிதில் உணர்ச்சி வசபடகூடியவர்கள். பிறரை அவ்வளவு எளிதில்
நம்பமாட்டார்கள்.
விசாகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் தன்னைத்தானே உயர்த்தி
பேசுவர். உண்மை மட்டுமே பேச வேண்டும் என விரும்புபவர். நல்ல அறிவாளிகாளாக
இருப்பார்கள். வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழ்வர்.
விசாகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் நல்ல காரியங்களை செய்ய
வேண்டும் என்ற விருப்பம் உடையவர். வாய் ஜாலம் கொண்டவர். கணித துறையில்
ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். புகழுடன் வாழ வேண்டும் என விரும்புவார்கள்.
விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்